தமிழ் கொண்டெழுப்பு யின் அர்த்தம்

கொண்டெழுப்பு

வினைச்சொல்-எழுப்ப, -எழுப்பி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குடும்பத்தை) நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்.

    ‘அண்ணன் காலமான பிறகு அவர் குடும்பத்தை அவன்தான் கொண்டெழுப்பிவிட்டான்’