தமிழ் கொண்டைக்குருவி யின் அர்த்தம்

கொண்டைக்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    கறுப்பு நிறத் தலைப் பகுதியில் சற்று உயர்ந்திருக்கும் கொண்டையையும் வாலின் அடியில் சிவப்பு நிறத்தையும் கொண்ட ஒரு பறவை.