தமிழ் கொண்டை ஊசி யின் அர்த்தம்

கொண்டை ஊசி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் போட்டிருக்கும் கொண்டை அவிழாதபடி செருகும்) இரு பகுதியாக நேர் எதிர்த் திசையில் வளைக்கப்பட்ட மெல்லிய கம்பி.

    ‘இங்கு வைத்திருந்த கொண்டை ஊசியை யார் எடுத்தது?’