தமிழ் கொணர் யின் அர்த்தம்

கொணர்

வினைச்சொல்கொணர, கொணர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கொண்டுவருதல்.

    ‘சான்றிதழ்களைக் கொணரும்படி தலைமையாசிரியர் மாணவனிடம் கூறினார்’
    ‘வெளி மாநிலத்திலிருந்து சென்னை நகருக்கு நீர் கொணர்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’