தமிழ் கொத்சு யின் அர்த்தம்

கொத்சு

பெயர்ச்சொல்

  • 1

    கத்தரிக்காயை அல்லது தக்காளியை எண்ணெய் விட்டு வேகவைத்துக் கடைந்து தயாரிக்கப்படும் (இட்லி, பொங்கல் முதலியவற்றோடு சேர்த்துக்கொள்ளும்) ஒரு தொடுகறி.

    ‘அரிசி உப்புமாவும் கத்திரிக்காய் கொத்சும்செய்துவிடவா?’