தமிழ் கொத்தளம் யின் அர்த்தம்

கொத்தளம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில் வீரர்கள் நின்று போர்புரிய ஏற்றவாறு) தளத்தோடு கட்டப்பட்ட கோட்டை மதிலின் மேற்புறப் பகுதி.

    ‘கொத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள்’
    ‘டெல்லி செங்கோட்டைக் கொத்தளத்துக்கு வந்து பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்’