தமிழ் கொத்துக்கரண்டி யின் அர்த்தம்

கொத்துக்கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டட வேலையில் கலவையை அள்ளிப் பூசப் பயன்படும்) அரசிலை வடிவில் இரும்புப் பட்டையைக் கொண்ட கருவி.