தமிழ் கொத்துமானம் யின் அர்த்தம்

கொத்துமானம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வெள்ளி அல்லது பொன்னால் ஆன) அணிகலன்களில் செய்யப்படும் அலங்கார வேலை; நகாசு வேலை.