தமிழ் கொத்துவேலை யின் அர்த்தம்

கொத்துவேலை

பெயர்ச்சொல்

  • 1

    பேச்சு வழக்கு கட்டடம் முதலியன கட்டும் வேலை.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (நிலம், தோட்டம் போன்றவற்றைக் கொத்தும்) விவசாய வேலை.