தமிழ் கொதிகலன் யின் அர்த்தம்

கொதிகலன்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலை, புகைவண்டி முதலியவற்றில்) நீராவி உண்டாக்கப் பயன்படுத்தும் கலன்.