தமிழ் கொதிப்பு யின் அர்த்தம்

கொதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    அளவுகடந்த கோபம்.

    ‘சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்டு கொதிப்படைகிறோம்’
    ‘நிர்வாகத்தின் இந்தச் செயல் ஊழியர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது’