தமிழ் கொந்தளி யின் அர்த்தம்

கொந்தளி

வினைச்சொல்கொந்தளிக்க, கொந்தளித்து

  • 1

    (காற்றால் கடல் நீர்) அலைக்கப்பட்டுப் பொங்குதல்.

    ‘கடல் கொந்தளிப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை’
    உரு வழக்கு ‘தந்தையின் முகத்தில் கோபம் கொந்தளித்தது’