தமிழ் கொந்து யின் அர்த்தம்

கொந்து

வினைச்சொல்கொந்த, கொந்தி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பறவைகள் அலகால்) கொத்துதல்; (கூர் முனை கொண்ட கருவியால்) குத்துதல்.

    ‘கிளி பழத்தைக் கொந்தித் தின்றது’
    ‘அவன் குச்சியால் குப்பையைக் கொந்தி எதையோ தேடிக்கொண்டிருந்தான்’