தமிழ் கொன்னக்கோல் யின் அர்த்தம்

கொன்னக்கோல்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    கச்சேரியில் பக்கவாத்தியமாக வாயால் சொல்லப்படும் தாளம்.