கொப்பரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொப்பரை1கொப்பரை2

கொப்பரை1

பெயர்ச்சொல்

 • 1

  பிடித்துத் தூக்குவதற்கான வளையமுடைய, வாய் அகன்ற பெரிய பாத்திரம்.

  ‘கருப்பஞ்சாற்றைக் கொப்பரையில் ஊற்றிக் கொதிக்கவைக்கிறார்கள்’
  ‘எண்ணெய்க் கொப்பரை’

கொப்பரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொப்பரை1கொப்பரை2

கொப்பரை2

பெயர்ச்சொல்

 • 1

  முற்றிய தேங்காய்ப் பருப்பு.

  ‘கொப்பரையை ஆட்டித் தேங்காய் எண்ணெய் எடுக்கிறார்கள்’
  ‘கொப்பரையைத் துருவிப் பாயசத்தில் போடு’