தமிழ் கொப்பாட்டன் யின் அர்த்தம்

கொப்பாட்டன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தாத்தாவின் தாத்தா.

    ‘கொப்பாட்டன் காலத்தில் இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்தோம்’