தமிழ் கொப்பு யின் அர்த்தம்

கொப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (சிறிய) கிளை; கொம்பு.

    ‘கொப்பின் நுனியில் மஞ்சள் நிற மலர்கள் பூத்திருந்தன’
    ‘வேலியாக வளர்க்கும் குத்துச்செடிகளின் கொப்புகளை ஒட்ட வெட்டக் கூடாது’
    ‘பலமாக வீசிய காற்றில் முருங்கை மரத்தின் கொப்புகள் முறிந்து விழுந்தன’