தமிழ் கொம்புசீவு யின் அர்த்தம்

கொம்புசீவு

வினைச்சொல்-சீவ, -சீவி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரை) சண்டை போடுமாறு வெறியேற்றுதல்; சண்டை மூட்டுதல்.

    ‘யாரோ அவனைக் கொம்புசீவிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவன் இப்படிப் பேசுகிறான்’