தமிழ் கொரில்லா யின் அர்த்தம்

கொரில்லா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மை விகுதியில்) கொரில்லாப் போர் மேற்கொள்பவர்.

    ‘தனிநாடு கேட்டுப் போராடும் கொரில்லாக்களைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்தனர்’