தமிழ் கொறடா யின் அர்த்தம்

கொறடா

பெயர்ச்சொல்

  • 1

    பாராளுமன்றம், சட்டப்பேரவை முதலியவற்றில் முக்கிய வாக்கெடுப்புகளின்போது தங்கள் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வந்து கட்சியின் தீர்மானப்படி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்.