தமிழ் கொல்லன் யின் அர்த்தம்

கொல்லன்

பெயர்ச்சொல்

  • 1

    இரும்பைக் காய்ச்சி அடித்து (வண்டி, சக்கரத்தின் பட்டை, அச்சு, அரிவாள் முதலிய) பொருள்கள் செய்பவர்; கருமான்.