தமிழ் கொல்லென்று யின் அர்த்தம்

கொல்லென்று

வினையடை

  • 1

    (சிரித்தல் என்னும் வினையுடன்) உடனடியாகவும் உரக்கவும்.

    ‘கோமாளி மேடைக்கு வந்து குட்டிக்கரணம் போட்டதும் சிறுவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்’

தமிழ் கொல்லென்று யின் அர்த்தம்

கொல்லென்று

வினையடை

  • 1

    (பூத்தல், மலர்தல் போன்ற வினைகளுடன் வரும்போது) (ஒரே நேரத்தில் பூக்கள்) மிக அதிக அளவில்.

    ‘தோட்டத்தில் மல்லிகைப் பூ கொல்லென்று பூத்திருக்கிறது’