தமிழ் கொல்லைப்புற வழி யின் அர்த்தம்

கொல்லைப்புற வழி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலைச் செய்வதற்கு மேற்கொள்ளும்) நேர்மையற்ற வழி; தவறான வழி.

    ‘இவன் கொல்லைப்புற வழியில் பணம் சம்பாதித்துக் கோடீஸ்வரன் ஆகிவிட்டான்’