தமிழ் கொலு யின் அர்த்தம்

கொலு

பெயர்ச்சொல்

  • 1

    (நவராத்திரிப் பண்டிகையின்போது வீடுகளில்) படிகள் கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து உருவாக்கும் அலங்காரம்.

    ‘எங்கள் வீட்டுக் கொலுவுக்கு வந்து பாடுகிறாயா?’