தமிழ் கொலுமண்டபம் யின் அர்த்தம்

கொலுமண்டபம்

பெயர்ச்சொல்

  • 1

    அமைச்சர், தளபதி முதலியோருடன் அரசர் அமர்ந்திருக்கும் மண்டபம்.