தமிழ் கொலுவீற்றிரு யின் அர்த்தம்

கொலுவீற்றிரு

வினைச்சொல்

  • 1

    (கொலுமண்டபத்தில் அரசர்) அரியணையில் அமர்ந்திருத்தல்.