தமிழ் கொலைப்பசி யின் அர்த்தம்

கொலைப்பசி

பெயர்ச்சொல்

  • 1

    அகோரமான பசி.

    ‘காலையிலிருந்து சாப்பிடவில்லை. எனக்குக் கொலைப்பசி’