தமிழ் கொலைப்பட்டினி யின் அர்த்தம்

கொலைப்பட்டினி

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட நேரமாக (எதையும் சாப்பிடாமல்) மிகுந்த பசியுடன் இருக்கிற நிலை.

    ‘காலையிலிருந்தே நான் கொலைப்பட்டினி’