தமிழ் கொலைபாதகம் யின் அர்த்தம்

கொலைபாதகம்

பெயர்ச்சொல்

  • 1

    கொலை செய்வது போன்ற கொடூரச் செயல்.

    ‘தாயைப் பட்டினிபோடுவது கொலைபாதகம்!’