தமிழ் கொலை விழு யின் அர்த்தம்

கொலை விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    கொலை நடத்தல்.

    ‘‘நீ மறுபடியும் தகராறு செய்தால் இங்கு ஒரு கொலை விழும்’ என்று பயமுறுத்தினார்’