தமிழ் கொள்ள யின் அர்த்தம்

கொள்ள

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘குறிப்பிடப்படும் சொல் உணர்த்தும் செயலும் அதை ஒத்த பிறவும்’ என்ற பொருளில் ஒரு வினையெச்சத்துடன் இணைந்து ஒரு தொடரை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

    ‘வெளியே போகக்கொள்ள ஒரு வண்டி இருந்தால் நன்றாக இருக்கும்’
    ‘ஊரில் பேசக்கொள்ள ஒருவரும் இல்லை’