தமிழ் கொள்ளாமல் யின் அர்த்தம்

கொள்ளாமல்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘குறிப்பிடப்படும் சொல் உணர்த்தும் செயலும் அதை ஒத்த பிறவும்’ என்ற பொருளில் எதிர்மறை வினையெச்சத்துடன் இணைந்து ஒரு தொடரை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

    ‘நீங்கள் பாட்டுக்குச் சொல்லாமல்கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பிவிட்டீர்களே!’
    ‘சாப்பிடாமல்கொள்ளாமல் எங்கே புறப்பட்டுவிட்டாய்?’