தமிழ் கொள்ளிக்கட்டை யின் அர்த்தம்

கொள்ளிக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு முனையில் நெருப்பு பற்றியுள்ள (அடுப்பில் இருக்கும்) கட்டை.