தமிழ் கொள்ளிக்கண் யின் அர்த்தம்

கொள்ளிக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    பார்ப்பதாலேயே தீங்கு விளைவிக்கும் என்று ஒருவர் கருதும் (ஒருவரின்) பார்வை.