தமிழ் கொள்ளிக்குடம் யின் அர்த்தம்

கொள்ளிக்குடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இறந்தவருக்குக் கொள்ளிவைப்பவர் தோளில் எடுத்துச் செல்லும் நீர் நிறைந்த மண் பானை.

    ‘கொள்ளிக்குடத்தைத் தோளில் ஏற்றிப் பிணத்தை மூன்று முறை சுற்றி வந்தார்’