தமிழ் கொள்ளிச்சட்டி யின் அர்த்தம்

கொள்ளிச்சட்டி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரின் சடலத்திற்குத் தீ வைக்க எடுத்துச் செல்லும் (கங்கு அல்லது எரியும் சுள்ளிகள் வைத்த) மண் சட்டி.