தமிழ் கொள்ளியெறும்பு யின் அர்த்தம்

கொள்ளியெறும்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கடித்தால் கடுக்கும் அளவுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒரு வகை) சிவப்பு நிற எறும்பு.