தமிழ் கொள்ளு யின் அர்த்தம்

கொள்ளு

பெயர்ச்சொல்

  • 1

    (குதிரைக்கு உணவாகத் தரப்படும்) தட்டையான வெளிர் பழுப்பு நிறத் தானியம்/அந்தத் தானியத்தைத் தரும் செடி; காணம்.