கொள்ளை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொள்ளை1கொள்ளை2

கொள்ளை1

பெயர்ச்சொல்

  • 1

    (பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து) பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்.

    ‘செய்தித்தாள்களில் கொலை, கொள்ளைச் செய்திகள்தான் அதிகம்!’
    ‘வங்கிக் கொள்ளையிலும் கோயில் நகைக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டார்’

கொள்ளை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொள்ளை1கொள்ளை2

கொள்ளை2

பெயரடை

  • 1

    மிகுந்த.

    ‘தீபாவளி விற்பனையில் அவருக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது’
    ‘அல்வா என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்’
    ‘மணப்பெண் கொள்ளை அழகு’