தமிழ் கொள்ளைகொள்ளையாக யின் அர்த்தம்

கொள்ளைகொள்ளையாக

வினையடை

  • 1

    (குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு) மிகுதியாக.

    ‘இந்த வருடம் மாங்காய் கொள்ளைகொள்ளையாகக் காய்த்திருக்கிறது’
    ‘அவரிடம் கொள்ளைகொள்ளையாகக் காசு இருக்கிறது’