தமிழ் கொள்ளைநோய் யின் அர்த்தம்

கொள்ளைநோய்

பெயர்ச்சொல்

  • 1

    பெருமளவில் மக்களைப் பாதிக்கும் வகையில் விரைவாகப் பரவும் தொற்று நோய்.

    ‘காலரா ஒரு கொள்ளைநோய்’
    ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொள்ளைநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’

  • 2

    குலை நோய்.