தமிழ் கொள்ளைபோ யின் அர்த்தம்

கொள்ளைபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    கொள்ளையடிக்கப்படுதல்.

    ‘கொள்ளைபோன பணம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா?’
    ‘ஏதோ கொள்ளைபோய்விட்டதைப் போல ஏன் கத்துகிறாய்?’
    உரு வழக்கு ‘நிறைவேற்றப்படாத திட்டங்களால் மக்களின் வரிப் பணம் கொள்ளைபோய்க்கொண்டிருக்கிறது’