தமிழ் கொள்ளையடி யின் அர்த்தம்
கொள்ளையடி
வினைச்சொல்
- 1
(பொருள், பணம் முதலியவற்றை) பெருமளவில் திருடுதல்.
‘முகமூடித் திருடர்கள் பேருந்தை வழியில் நிறுத்திக் கொள்ளையடித்தனர்’‘வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை ஊர் மக்கள் விரட்டிப் பிடித்தனர்’ - 2
(பெருமளவில் பணம் முதலியவற்றை) கையாடுதல்/(அநியாயமான முறையில்) பறித்தல்.
‘ஊர்ப் பணத்தைக் கொள்ளையடித்துப் பணக்காரர் ஆனவரா?’‘அந்தக் கடையில் போய்த் துணி எடுக்காதே. நம்மைக் கொள்ளையடித்துவிடுவார்கள்’