தமிழ் கொள்வினைகொடுப்பினை யின் அர்த்தம்

கொள்வினைகொடுப்பினை

பெயர்ச்சொல்

  • 1

    பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்துச் செய்துகொள்ளும் சம்பந்தம்.

    ‘அந்த ஊரில் நாங்கள் கொள்வினைகொடுப்பினை வைத்துக்கொள்வதில்லை’