தமிழ் கொழகொழவென்று யின் அர்த்தம்

கொழகொழவென்று

வினையடை

  • 1

    (உடல்) மிகுந்த சதைப்பற்றுடன்.

    ‘குழந்தை கொழுகொழுவென்று இருக்கிறது’