தமிழ் கொழுக்கி யின் அர்த்தம்

கொழுக்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கதவு, ஜன்னல் போன்றவற்றின் அல்லது சுவரில் பொருத்தப்பட்ட) கொக்கி.

    ‘வீட்டில் தனியாக இருக்கும்போது கொழுக்கியைப் போட்டுக்கொள்’
    ‘சட்டையைக் கொழுக்கியில் கொழுவிவிடு’