தமிழ் கொழுகொழுப்பு யின் அர்த்தம்

கொழுகொழுப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு புஷ்டி.

    ‘நல்ல கொழுகொழுப்பாக இருந்தவள் காய்ச்சலில் மெலிந்துவிட்டாள்’
    ‘அவன் குழந்தையாக இருந்தபோது கொழுகொழுப்பாக இருப்பானாம்’