தமிழ் கொழுத்தாடு யின் அர்த்தம்

கொழுத்தாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சண்டை.

    ‘பக்கத்து வீட்டுக்காரி எந்த நாளும் எங்களுடன் கொழுத்தாடு பிடித்துக்கொண்டேயிருக்கிறாள்’