தமிழ் கொழுமை யின் அர்த்தம்

கொழுமை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (உடலின்) சதைப் பற்று மிகுந்த தன்மை; செழுமை.

    ‘குழந்தையின் கொழுமையான கன்னங்களைப் பார்த்தவுடன் கிள்ள வேண்டும் போலிருந்தது’
    ‘உடம்பில் பூசினாற்போல் ஒரு கொழுமை தெரிந்தது’