தமிழ் கௌரா யின் அர்த்தம்

கௌரா

பெயர்ச்சொல்

  • 1

    கரும் சிவப்பு நிற உடலில் நீல நிறப் பட்டைகளைக் கொண்ட, நீள்வட்ட வடிவில் இருக்கும் ஒரு வகைச் சிறிய மீன்.

    ‘கௌரா மீனை அலங்கார மீனாக வளர்ப்பார்கள்’